Farmers protest

img

வேளாண் விரோத அவசர சட்டங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு... ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தீவிரம்

நெசவாளர்கள் மின் கட்டண சலுகை, வீடுகளுக்கு 100 யூனிட் வரை கிடைத்து வந்த இலவச மின்சாரம் கிடைக்காது....

img

வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு விவசாயத்தை அழிக்கும் நெடுஞ்சாலைப் பணி.... தரங்கம்பாடி அருகே விவசாயிகள் போராட்டம்

அப்பகுதி விவசாயிகள் ஒன்றுகூடி சம்பவஇடத்திற்கு சென்று,ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டனர்..

img

உறவினருக்காக மின் கோபுரப் பாதையை மாற்றி முறைகேடு செயற்பொறியாளரை எதிர்த்து விவசாயிகள் கண்டனக் கூட்டம்

ஊத்துக்குளி அருகே தனது உறவினர் நிலத்தை பாதுகாக் கும் விதத்தில் உயர் மின் கோபுர பாதையை மாற்றி முறைகேடு செய்த மின் பாதை தொடரமைப் புக் கழக செயற்பொறியாளரைக் கண்டித்து விவசாயிகள்  கூட்டம் நடத்தினர்.

img

உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காளம்பாளையம் பகுததியில் விளை நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து  விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்

;